நீர்
தாயைப்பழித்தாலும்
தண்ணீரை பழிக்காதே என்பது நம் பழமொழி இதன் பின் உள்ள ரகசியத்தை எப்படி அறிந்தார்கள்
நம்முன்னோர்கள் என்பது நீரினுள் நம் மூழ்கி பார்த்தால் தெரியும் என நினைத்தோம்.(அ)
நீரின்றி அமையாது இவ்வுலகம் என திருவள்ளுவர் வாக்கிற்கினங்க. பருவமழை தொடர்ந்து பொய்க்கிறது
நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது பெண்கள் தண்ணீர்க்கு குடம் கொண்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள்
இதற்கு எல்லம் என்ன காரணம் என்று தெரியாமலே தண்ணீரின் தன்மை குறித்து ஆய்வு செய்தோம்
அம்முயற்சியின் விளைவாக கிடைத்த தகவல்களை சேகரித்து விவாதிக்க ஆரம்பித்தோம் அதன் பயணாக
நீரின் மீது அளவில்ளா பற்றுதலை ஏற்படுத்தியது , பற்றிக்கொண்ட கருத்துகளை கட்டுரைகளாக
படைத்திருக்கிறோம்.இது வாசிப்பதற்கு மட்டும்மல்ல விவாதத்திற்கும்மே. உயிப்புற்ப்புள்ள
தண்ணீர்
அதென்ன உயிர்ப்புள்ள
தண்ணீர் , தண்ணீர் உரையும் போது உய்ர்ப்புபடைகிறது எப்படி?
தண்ணீரை சூடுபடுத்தினால்
வெப்ப அசைவு துரிதமாக இருப்பதால் மூலக்கூறுகள் வேகமாக நகர தொடங்குகின்றன போதிய இடம்
இல்லதால் ஒன்றுடன் ஒன்று வேகமாக மோதுகின்றன.
(திடப் பொருள் விரிவடையும்) தண்ணீர் வேறு விதமாக வினை புரிகிரது நீரீண் வெப்பம் குறையும்
போது வெப்ப அளவு மந்தம் அடைவதால் மின் காந்த ஆற்றலின் மூலம் நீரின் மூலக்கூறுகள் இணைப்பை
உருவாக்குகின்றன.
நீரின் மூலக்கூறும் மற்ற நான்கு மூலக்கூறுகள் இணைந்து
படிக பின்னல் கட்டியாக மாறுகிறது. இதனால் நீரின் ஒரு மூலக்கூறில் ஒரு பெரிய துளை காணப்படுகிறது.
வெப்பம் அதிகரிக்கும் போது வெப்ப அசைவு துரிதமாக இணைப்புகள் உடைந்து பனிக்கட்டி உடைகிறது.
உருகிய பனிக்கட்டியிலிருந்து நீண்ட நேரத்திற்கு பனிக்கட்டி தன்மையாக கொண்டுள்ளது.இதை
30சி மேல் சுடேற்றினால் மட்டும் உருகாது 40சி மேல் சுடேற்றினால் மட்டும் உருகும்
பனிக்கட்டியிலிருந்து
பெறப்பட்ட தண்ணீர் பல எண்ணிலடங்காத பனித்துண்டுகள் மிதக்கின்றன. இந்த மிதக்கும் பனிக்கட்டிகள்.
உயிர்னங்களுடன் பிரதி வினை புரிகின்றன. எங்கு பனிக்கட்டி உருகுகிறதோ அங்கு நுண்கிருமிகள்
துரிதமாக அதிகரிக்கின்றன. பல விலங்குகளின் குட்டிகள் பூச்சிகளின் முட்டை புளுக்கள்
மிகுதியான குளிர்ச்சியிளே துரிதமாக வளர்கின்றன.
பனிக்கட்டியையோ
அல்லது உருகிய பனிக்கட்டியின் தண்ணீரை அருந்திய இளம் உயிரினங்கள் விலங்குகள் துரிதமாக
வளர்ச்சியடைகின்றன. இவற்றிற்கு நோய் எதிர்பு திறனும் அதிகமாக உள்ளது. பெரும்பாலான விலங்குகள்
இள வேனிற்க்காலங்களில் இனப்பெருக்கம் செய்வதும் பறவைகள் வலசை போவதும் அப்படியே இதற்கு
காரணம் குளிச்சி பனிக்கட்டி பனிக்கட்டியிலிருந்து உருகியதண்ணீர் உயிரிணங்களில் உள்ள
நீர் எல்லமே மிதக்கும் பனிக்கட்டிகளாகவே இருக்கின்றன.
செல்களின் புரோட்டோ பிளாசத்திலும் செல்லிடைத்திரவங்களிலும்
பல மிதக்கும் பனிக்கட்டிகல் இருக்கிறன. புரதம் கொளுப்பு மாவுப்பொருள்கள் போன்றவற்றின்
மூலக்கூறுகள் பனிக்கட்டியின் அமைப்பில் பொருந்துகின்றன. எனவே இவை படிக கிராதி துளைக்குள்
எளிதில் நுழைய முடியும் எனவே தண்ணீர் உறையும் போது இவைகள் சேதமடைவதில்லை பனிக்கட்டியின்
அமைப்போடு பொருந்தாத வடிவம் கொண்ட மூலக்கூறுகள் தண்ணீர் உறையும் போது வெளியேற்றப்படுகிறது
எனவேதான் ஆர்ட்டிக் பனிக்கட்டில் உப்பு இருக்காது.
உயிரினம் மூப்படைவதற்கு
காரணம் சிதைந்த மூலக்கூறுகள் பலவற்றை சேகரித்து குவிப்பதால், இவற்றிக்கு பனிக்கட்டிகளின்
உருகிய தண்ணீரை கொடுத்தால் செல்கள் புத்தூக்கம் பெறுகின்றன. சுடு தண்ணீர் குடிக்கலாமா?
டாக்டர் நான் எப்போதும்
தண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கிறேன் என்று பலரும் சொல்வதுண்டு. இது உடம்புக்கு
ஆரோக்கியமானதா என்றால் நிச்சயமாக இல்லை அதிகமான வெப்பத்தில் பனிக்கட்டியில் படிக கிராதி
தட்டி முழுமையாக உடையாது’ பல புதிய இணைப்புகளை பிளக்க வேண்டும். அது அவ்வுளவு எளிதல்ல.
ஏனெனில் அது 0சி உறையாது -7சி கீழே இருந்தால் மட்டுமே உறையும் 0சி க்கு குறைவான வெப்பத்தில்
உறையாத தண்ணீர் மிகையாக குளிர்ந்து விட்டது எனக் கொள்ள வேண்டும் உயிரினத்தில் மிகையாக
குளிர்ந்த நீராக இருப்பது வளர்சிதை மாற்றத்தில் தீய விளை பொருள்கள் திரள ஊக்குவிக்கும்’.
ஆம் ஏதோ புரியாத மொழி அல்ல இது நாம் அன்றாட எனக்குளளும்
இந்த உலக உயிரிங்களுக்குள்ளும் நடக்கும் வளர்சிதையின் ஒரு அங்கமே ஆனால் இந்த நீர் குறித்த
விவாதாம் வாழ்க்கை குறித்த அச்சத்தை உணர்த்துகிறது நீர் குறித்த அரசியலோ நீர் குறித்த
நம் அறியாமையை பறைசாட்டுகிறது….
கட்டுரையாளார்
மருத்துவர்
கல்பனா

தண்ணீருக்குள் இவ்வளவு செய்தியா இன்னும் விரிவாக இருந்தால் நல்லதாக இருக்கும்
பதிலளிநீக்குநன்பர் வேல்முருகன் அவர்களுக்கு வனக்கம்...
பதிலளிநீக்குநீர் குறித்த விவாதம் தொடர்ந்து நடத்தி வருகிறோம் நீங்களும் பங்கு பெற்றால் எங்களுக்கு கூடுதல் பலம்....நன்றி,,,,