ஆயிஸா
ஆயிஸா அற்பத்தனத்தில்
பூத்த அர்தமற்ற மலர் அறிவியலாய் அரும்பிய அதிசிய அரும்பு மலர்களையே ரசிக்கத் தெரியாத
அவசர உலகத்தில் அரும்புகளை யார் கவனிப்பது என்று தோன்றாலாம் ஆம் இது அவசர உலகம் தான்
இந்த உலகத்தை இவ்வளவு அறுசமாய் மாற்றிய இந்த் உலகமயமாக்கச் சூழலுக்கு அறிவியல் எவ்வளவு
பயன்னளித்துள்ளது என்பதை இயந்தரமயமான இன்றைய வாழகையை இயக்கும் இயந்தரங்களை கண்டுபிடித்தவர்களின்
வாழ்கை முழ்மையாக அதற்கு அற்பனித்துதான் கண்டுடித்தவர்களின் வாழ்க்கை முழ்மையாக அதற்கு
அற்பனித்துதான் கண்டுபிடித்துள்ளானர் ஆனால் யார்,யார் எல்லாம் ஆராய்து கண்டுபிடித்தார்களோ
அவர்கள் கண்டுபிடித்த அறிவியலின் வேகம் கண்டுபிடித்தவர்களை பாடபுத்தகத்தில் வைத்துவிட்டு
ஒரு மார்க்கு இரண்டு மார்க்கு கேள்விகளுக்கான பதிலாக அவர்களின் பெயர் இருக்கவேண்டும்
என கோறுகிறது ஆகவே! இங்கு மாணவர்களுக்கு மட்டும் இது பொருந்துவது இல்லை ஆசிரியர்களுக்கும்
பொருத்தமே! அறிவியல் பட்டம்பெற்றவர்கள் யாரும் அறிவியலார்களோ அல்லது அவர்களின் வாழ்கைமுறையிலோ
நடைமுறையிலோ எந்த தொடர்பும் இருப்பதில்லை…
இது அறிவியல் துறைக்கும்
மட்டும் அல்ல இந்த தொடர்பற்ற வாழ்க்கைமுறையில் ஒட்டு மொத்த சமூக அமைப்பும் தனக்கும்
இந்த சமூக எந்த தொடர்பும் அற்றே வளர்கிறது. படிக்கின்ற படிப்பிற்கும் வேளைக்கும் எந்த
தொடர்பும் இருப்பதில்லை இதை பற்றி எந்த கவலையும் இன்றி மிகவும் இயல்பாய் எதிர்வினை
இன்றி செயல்படுகிறது இந்த இனைய சமூகம் இப்படி தனது நலமோ, அல்லது ஒரு சமுக நலமோ, நாட்டின்
நலமோ இல்லாத காலகட்டத்தில் தான் தனது சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்து நடராஜன் பேனவின்
மையிலிந்து அயிஸா உயிர் பெறுகிறாள்.
அவள் இந்த நவின
உலகம் கோருகின்ற நடை உடை பாவனை கொண்டவள் அல்ல ஆனால் அவள் எளுப்படும் ஒவ்வொரு கேள்வியும்
இந்த தொடர்பற்ற வாழ்கை முறையின் அறிவை அள்ளி நகையாடுகிறது வாழ்கை முறை,கற்றல் குறித்து
அது சார்ந்துள்ள அறிவியல் குறித்தும் துளியும் அச்சம் இன்றி கேள்விக்குள்ளாகின்றாள்
ஆகவே நடராஜன் எத்தனை நூல்கள் எழுதினாலும் அவர் ஆயிஸாநடராஜன் என நடராஜனின் இன்சியலாக
ஒட்டிக்கொள்கிறார். ஆகவே இந்த நூலை பல தளங்களில் மாணவர்களுக்கு அறிமுகபடுத்தியுள்ளோம்
பல விவாதங்களையும் நடத்தியுள்ளோம் ஆயிஸா எந்த துறைக்கும் பொருந்தி போகிறாள். ஆகவே இன்று
ஹோமியோபதி மாணாவியாக இருந்தாள் என்ன செய்வாள் என்பது இங்கு எங்களின் கேள்வி ஆயிஸாவைன்
வாசிப்பது உங்களது விருப்புகளுக்கு அப்பட்ட மாணவகளாகிய உங்களின் தார்மிககடமையாகும்!.
ஆனால் மருத்துவர்
சாமுவேல் ஹைமனின் தனது மரண படுககையில் படுத்து கொண்டு இந்த மனித குளத்திற்கு என்னால்
முடிந்தவற்றையேல்லாம் செய்துவிட்டேன் நான் விட்டுச்சென்ற பனியை ஹொமியோபதியர்களாகிய
நீங்கள் தொடர வெண்டும் என்று மகிழ்ச்சியுடன் உயிர் நீர்த்தார்!!!.
ஆயிஸாவோ ஏன் நாம்
சமூக அமைப்பு முறையில் இருந்து ஒரு பெண் அறிவாளியும் வரமுடியவில்லை என்று இறுதியாக
ஒரு கேள்வி எலுப்பி அதற்க்கு மட்டும் விடையளிக்காமல் உயிர் விடுகிறாள்!.
அந்த
கேள்விக்கு பதில் சொல்லும் கடமையும்,பொறுப்பும் ஹோமியோபதி மாணவர்களின் பொருப்பிள் விடுகிறோம்!
நூல்
கிடைக்கும் இடம் சாரதா ஒமியோபதி கிளினிக், திருமங்கலம்.மதுரை.
